1. விலங்கியல் தத்துவம் என்ற நூலை வெளியிட்டவர்
அ) சார்லஸ் டார்வின்
ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்
இ ) மெக் டுகால்
ஈ) ஜீன் பாப்ஸ்து லாமார்க்
2. முதன்முதலில் ஜெர்ம்பிளாசத்தினை, சோமாட்டோ பிளாசத்திலிருந்து பிரித்தரிந்த ஜெர்மானிய அறிவியலார்
அ) லாமார்க்
ஆ) மால்த்தஸ்
இ) வீஸ்மேன்
ஈ) ஹீகோ டி வெரிஸ்
3. மெக் டுகால் புதிய லாமார்க்கியத்தினை ஆதரித்து வெளியிட்டக் கருத்து
அ) உயிரினத்தின் மேல் சூழ்நிலையின் நேரடித் தாக்கம்
ஆ) பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்
ஆ) பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்
இ) கற்றலின் தன்மை தலைமுறைக்கு தலைமுறை அதிகரிக்கின்றது.
ஈ) எல்லாக் காரணங்களும்
4. டார்வின் ஆதரித்த பரிணாமப் கருத்துக்கள்
அ) மிகச்சிறந்தவை வந்தடைதல்
ஆ) மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்
இ) ஜெர்ம் பிளாச மற்றும் சோமட்டோபிளாச வேறுபாடு
ஈ) ஜீன் மாற்றடுக்கம்
ஈ) ஜீன் மாற்றடுக்கம்
5. பரிணாமச் செயற்பாங்கு எனும் நூலை வெளியிட்டோர்
அ) டொப்சான்கி
ஆ) ஜி. எல். ஸ்டெபின்ஸ்
இ) ஹார்டிவீன்பெர்க்
ஈ) ஹீகோ டி வெரிஸ்
6. ஜீன் குழுமம் மேம்பாட்டிற்கு காரணிகள்
அ) திடீர்மாற்றம்
ஆ) உடற் பண்பு மாற்றங்கள்
இ) குரோமோசோம்களின் குறைவு
ஈ) சைட்டோபிளாசம் அதிகரிப்பு


No comments:
Post a Comment