1. மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வீதம் எவ்வளவு?
அ) ஆண்டுக்கு 10 மில்லியன்
ஆ) ஆண்டுக்கு 90 மில்லியன்
இ) ஆண்டுக்கு 1 மில்லியன்
ஈ) ஆண்டுக்கு 80 மில்லியன்
2. தற்போது திடீரென அதிகரித்திருக்கும் மக்கள்தொகை அதிகரிப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ). மக்கள்தொகைப் பெருக்கம்
ஆ) மக்கள்தொகை வெடிகுண்டு
இ) மக்கள்தொகைப் பொறி
ஈ) இவை அனைத்தும்
3. உலகளாவிய வெப்ப உயர்விற்குக் காரணம்
அ) மழை பெய்யாமை
ஆ) ஓசோன் படலத்தில் பொத்தல்
இ) இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்
ஈ) விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு.
ஆ) ஓசோன் படலத்தில் பொத்தல்
இ) இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்
ஈ) விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு.
4. பெரும்பான்மையாகக் காணப்படும் கண்ணாடி வீடு வாயு
அ) NO2
ஆ) CO2
இ) O3
ஈ) SO2
5. கீழ்க்கண்ட எந்த வாயுக்கள் ஓசோன் படலத்தை வேகமாக அழிக்கின்றன?
அ) குளோரோ புளூரோ கார்பன்கள்
ஆ) ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) சல்பர் டை ஆக்ஸைடு
6. சிறிய அளவு வேதிய கழிவுகளைக் கொண்ட அதிக அளவு கழிவு நீரைக்கையாள எம்முறை சிறந்தது?
அ) நிலத்தில் நிரப்புதல்
ஆ) ஆழ்க்கிணறு பாய்ச்சல்
இ) மேற்பரப்பில் மூடிவைத்தல்
ஈ) எரித்துச் சாம்பலாக்கல்
7. வெப்பக்காடுகளில் மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமாகப் பயன்படுவது.
அ) மிமிக் விட்டில்கள்
ஆ) ஆர்கிட் தேனீக்கள்
இ) ரைனோசிராஸ் வண்டுகள்
ஈ) பாடும் பறவைகள்
8. கீழ்க்கண்ட எப்பகுதி ‘உயிரியல் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது?
அ) மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா
ஆ) நீலகிரி உயிரியப் பூங்கா
இ) நந்தாதேவி
ஈ) நிக்கோபார்
9. ஒரு வருடத்திற்குப் பூமிக்கு வரும் சூரிய ஆற்றல் அளவு
அ) 1000 கி. கலோரிகள்
ஆ) 10x1010 கி. கலோரிகள்
இ) 5x1020 கி. கலோரிகள்
ஈ) 15x1023 கி. கலோரிகள்
10. நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போது எது?
அ) தண்ணீர் ஆற்றல்
ஆ) ஹைட்ரஜன்
இ) வெப்ப ஆற்றல்
ஈ) சூரிய ஆற்றல்
11. உலகில் உள்ள நீரில், எத்தனை சதவீதம் நன்னீர்?
அ) 10%
ஆ) 3%
இ) 15%
ஈ) 50%
12. நன்னீரைப் பெறுவதற்கு உப்புநீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நம்பியிருக்கும் நாடு எது?
அ) துபாய்
ஆ) ஓமான்
இ) பஹ்ரைன்
ஈ) மேலே கூறிய அனைத்தும்


No comments:
Post a Comment